சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

Prabha Praneetha
2 years ago
சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம்  -  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்ற பலர் தொழில் இன்றி நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இதனால், சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல எதிர்பார்த்திருப்பவர்ளுக்கான பதிவு பணியகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!