ஹம்பாந்தோட்டை கடலில் 300 கிலோ போதைப்பொருள்...:10 சந்தேகநபர்கள் கைது

Prathees
2 years ago
ஹம்பாந்தோட்டை கடலில் 300 கிலோ போதைப்பொருள்...:10 சந்தேகநபர்கள் கைது

ஹம்பாந்தோட்டை கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் பத்து சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் ஒரு டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!