ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – பொதுலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் சந்திப்பு
Mayoorikka
2 years ago
‘கோப் – 27’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லன்ட், ருவாண்டா ஜனாதிபதி போல் கலாமா, பார்படாஸ் பிரதமர் சன்ரா மசோன் மற்றும் பிரித்தானிய எம்.பி.அலோக் ஷர்மா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.