இலங்கையில் இரண்டாவது குரங்கம்மை நோயாளி கண்டுபிடிப்பு
Mayoorikka
2 years ago
இலங்கையில் மேலுமொரு குரங்கம்மை நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய குறித்த நபர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மக்கள் குரங்கம்மை நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.