அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்யாழ் இந்திய துணை தூதுவரிடம் கையளிப்பு!
Mayoorikka
2 years ago
இன்று யாழ் துணை தூதரகத்தில் அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் யாழ் இந்திய துணைத்தூதுவர் சிறீ ராகேஷ் நட்ராஜ் அவர்களிடம் கையளித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணம் மருதாணி வீதியில் அமைந்துள்ள ஜால் இந்திய துணை தூதுவரத்தில் குறித்த பிரகடனம் கையளிக்கும் நிகழ்வு இன்று மதிகம் இடம் பெற்றது,