அதிக விலையில் முட்டைகளை விற்பனை செய்தமைக்காக நீதிமன்றினால் 1,020,000 ரூபா அபராதம்

Kanimoli
2 years ago
அதிக விலையில் முட்டைகளை விற்பனை செய்தமைக்காக நீதிமன்றினால் 1,020,000 ரூபா அபராதம்

ஹங்வெல்லயில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு அதிக விலையில் முட்டைகளை விற்பனை செய்தமைக்காக அண்மையில் அவிசாவளை நீதவான் நீதிமன்றினால் 1,020,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அதன்படி, முட்டைகளை அதிகமாக விற்பனை செய்ததற்கு எதிராக விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இது என்று கூறப்படுகிறது.

இதேவேளை, அனுராதபுரத்தில் அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு தலா 100,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!