பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Mayoorikka
2 years ago
 பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1938 என்ற எண்ணுக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை தெரிவிக்கலாம்.

இதன்படி, குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 1929 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சமர்ப்பிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!