வெள்ளிக்கிழமை வரை மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
வெள்ளிக்கிழமை வரை 2 மணித்தியால 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று அனுமதி வழங்கியுள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





