ஓமன் நாட்டில் உள்ள சுரக்ஷா விடுதியில் தங்கியிருந்த மேலும் 6 பெண்கள் இன்று நாட்டிற்கு வந்தடைந்தனர்!

#SriLanka #Airport #Passport #Women
Mayoorikka
2 years ago
ஓமன் நாட்டில் உள்ள சுரக்ஷா விடுதியில் தங்கியிருந்த மேலும் 6 பெண்கள் இன்று  நாட்டிற்கு வந்தடைந்தனர்!

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் உள்ள சுரக்ஷா விடுதியில் தங்கியிருந்த 6 பெண்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டுடன் நாடு திரும்பி  உள்ளனர்.   .

ஓமானில் உள்ள சுரக்ஷா விடுதியில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி 8 பெண்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது தவிர, ஓமானில் சிக்கியுள்ள மேலும் 18 பேரை சுற்றுலா விசாவில் பணிபுரிய அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!