மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் 53வது சக்தி இல்லமானது வழங்கப்பட்டுள்ளது

#SriLanka #France #Temple #Event #Lanka4
Kanimoli
1 year ago
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் 53வது சக்தி இல்லமானது வழங்கப்பட்டுள்ளது

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் 53வது சக்தி இல்லமானது வழங்கப்பட்டுள்ளது இதை மிக வறுமைக்கோட்டில் வாழ்கின்ற விசேட தேவையுடைய பெண் பிள்ளை இருக்கின்ற குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதை பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த கோபாலப்பிள்ளை சுபேஷ்குமார் ஆகியோர் இதற்கான நன்கொடையை வழங்கியுள்ளார்கள் இச்சக்தி இல்லத்தை இன்று குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுimages/content-image/1684333393.jpgimages/content-image/1684333404.jpgimages/content-image/1684333414.jpgimages/content-image/1684333426.jpgimages/content-image/1684333439.jpg