இலங்கைக்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த ஆசிய அபிவிருத்தி வங்கி!
#SriLanka
#Sri Lanka President
#money
Mayoorikka
1 year ago

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவை வழங்குவதற்காக 350 மில்லியன் டொலர் சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.



