காப்பாற்ற வேண்டிய நேரங்களில் ஓய்வெடுக்க போய்விடுகிறார் கடவுள். இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 10 - 06 - 2023

#today #Ponmozhigal #Tamil #Lanka4 #இன்று #லங்கா4 #ponmoli #பொன்மொழிகள் #தமிழ்
Mugunthan Mugunthan
10 months ago
காப்பாற்ற வேண்டிய  நேரங்களில்  ஓய்வெடுக்க  போய்விடுகிறார்  கடவுள். இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 10 - 06 - 2023

காப்பாற்ற வேண்டிய

நேரங்களில்

ஓய்வெடுக்க

போய்விடுகிறார்

கடவுள்...

images/content-image/1686403730.png

நம் பிரச்சனைக்கு

மற்றவர்களால்

ஆறுதல் மட்டுமே

தர முடியும்.....

அதற்கான தீர்வு

நம்மிடமே உள்ளது

images/content-image/1686403898.png

அளவான உணவு

உடலுக்கு நலம்

அளவோடு பழகு

உறவுக்கும் நலம்...

images/content-image/1686404204.png

பழகிய கத்தி

என்றாலும்

பதம் பார்க்கிறது

பல நேரங்களில்

பக்குவமில்லாமல்

images/content-image/1686404342.png

குறிக்கோள்

இல்லாத

வாழ்க்கை வெறும்

குப்பை மேடு தான்

images/content-image/1686404485.png