இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் போட்டிகள்

#SriLanka #School #Event #Lanka4
Kanimoli
9 months ago
இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் போட்டிகள்

இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கான போட்டிகள் எதிர்வரும் யூலை 8ம், 9ம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

 7,9,11,13,15 வயது ஆண், பெண் மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெறும். பாடசாலைச் சதுரங்கப் பொறுப்பாசிரியர்களூடாக விண்ணப்பிக்கவும்.

 மேலதிகத் தொடர்புகளுக்கு:-

 தி.சிவரூபன். 

(0776991078) தலைவர்,

 கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கம்.