கவிஞர் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா " கவிதை நூல் வெளியீடு

#SriLanka #Event #Lanka4 #books
Kanimoli
2 years ago
கவிஞர் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா " கவிதை நூல் வெளியீடு

தமிழ் தேசிய இலக்கியப் பேரவை ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா " கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. 

images/content-image/1692588775.jpg

 குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கவிஞர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் S. சிறிதரன், முன்னாள் வடக்கு மகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசளர் வேழமாலிகிதன் என பலரும் கலந்து கொண்டனர்.


images/content-image/1692588783.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4