ரஷ்யாவை விட்டு வெளியேறும் ஹெய்னெகன் நிறுவனம்!

#world_news #Russia #Lanka4
Thamilini
2 years ago
ரஷ்யாவை விட்டு வெளியேறும் ஹெய்னெகன் நிறுவனம்!

உக்ரைன் - ரஷ்ய போரைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்ற நிலையில், அந்த வரிசையில் தற்போது ஹெய்னெகன் நிறுவனமும் இணைந்துள்ளது. 

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய ஊழியர்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்புவதாகவும், ஹெய்னெகன் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹெய்னெகன் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் 300 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ரஷ்யாவில் உள்ள ஏழு மதுபான ஆலைகள் உள்பட மீதமுள்ள அனைத்து சொத்துக்களும் புதிய உரிமையாளர்களுக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!