தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் அகதியாக தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

#India #Sri Lanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Boat
Kanimoli
1 week ago
தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் அகதியாக தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இலங்கையில் இருந்து மர்ம படகு மூலம் தமிழகம் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் தீடையில் அகதிகளாக ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளதாக கடலோர காவல் குழுமம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 இதை அடுத்து பொலிஸார் அவரை மீட்டு விசாரணைக்காக தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

 அவரிடம் விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு