கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க முடிவு

#Sri Lanka #Srilanka Cricket #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Sports News
Kanimoli
1 month ago
கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க முடிவு

கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

 அதற்காக சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு