டெல்லியில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு
#India
#Delhi
#Earthquake
#2023
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
1 year ago

இன்று மாலை, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.
மாலை 4.08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் இருந்து கிழக்கில் 9 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.



