பிரான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல். பல தகவல்கள் திருட்டு!

#France #Attack #information #stealing #France Tamil News
பிரான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல். பல தகவல்கள் திருட்டு!

Vitale மருத்துவ அட்டைக்காக பணம் வழங்கும் இரண்டு காப்புறுதி நிறுவனங்கள் மீது கடந்த ஜனவரி மாத இறுதியில் சைபர் தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

 நோயாளிகள் பலரது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Viamédis மற்றும் Almérys ஆகிய காப்புறுதி நிறுவனங்களது தகவல்களே திருடப்பட்டுள்ளன.

images/content-image/1707984894.jpg

 இதில் கிட்டத்தட்ட 33 மில்லியன் மக்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக அறிய முடிகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குற்ச்சாட்டுக்கள் தெரிவிக்க ஒரு புதிய பக்கத்தை உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் உருவாக்கியுள்ளனர். இத்தகவலை நேற்று செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4