மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி
#SriLanka
#Batticaloa
#exam
#District
Prasu
3 weeks ago

க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
குணராஜா அபிசா என்ற மாணவி அளவையியல்,மனைப் பொருளியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் "ஏ" தர சித்தி பெற்றுள்ளார்.
குறித்த மாணவிக்கு Lanka4 ஊடகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



