பொதுமக்களின் கவனத்திற்கு : கம்பஹா மாவட்டத்தில் 19 மணிநேர நீர்வெட்டு!

#SriLanka #water #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
பொதுமக்களின் கவனத்திற்கு : கம்பஹா மாவட்டத்தில் 19 மணிநேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் இன்று துண்டிக்கப்படவுள்ளது. 

காலை 08.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 3:00 மணி வரை (19 மணித்தியாலங்கள்) இந்த நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக இந்தத் தடையானது கம்பஹா மாநகர சபை, கம்பஹா பிரதேச சபை, மற்றும் மகாரா பிரதேச சபை ஆகியவற்றின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளையும், அத்துடன் வெலிவெரியா, பலும்மகாரா, ரத்துப்பஸ்வல, மினுவாங்கொட, அஸ்கிரியா, உடுகம்போலா, ஓபத்த மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4