கணவரை விவாகரத்து செய்கிறாரா பிக்பாஸ் அனிதா சம்பத்?

Nila
3 years ago
கணவரை விவாகரத்து செய்கிறாரா பிக்பாஸ் அனிதா சம்பத்?

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அனிதா சம்பத்.

பின்னர் இவர்பிக்பாஸ்  இல் கலந்து கொண்டதன் பின்  மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்குள்ளானார்.

எனினும் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார்.

அனிதா சம்பத் தன்னுடைய கணவர் பிரபாகரனை விவாகரத்து செய்யப்போவதாக ஒரு வலைதளம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால் உண்மையில்லை  இது முழுக்க முழுக்க வதந்தி என்று அனிதா தரப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக பரபரப்பான கண்டெண்ட் எதுவும் கிடைக்காததால் அந்த வலைதளம் தேவையில்லாமல் இப்படி வதந்தியை பரப்புகிறார்கள் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இது உண்மை இல்லை என்ற விஷயத்தை தெரிவித்துள்ளார் அனிதா சம்பத்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!