விக்ரம் நடிப்பில் வெளியாகி தில் திரைப்படம் 20 ஆண்டுகள் நிறைவு

Nila
3 years ago
விக்ரம் நடிப்பில் வெளியாகி தில் திரைப்படம் 20 ஆண்டுகள் நிறைவு

விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற தில்.

இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது திரையில் 43 ஆண்டுகளை கடந்த புரட்சித்தமிழன் சத்யராஜ்.

கொண்டாடும் திரையுலகம் இதை விக்ரமின் ரசிகர்கள் என்ற ஹேஸ்டேக்கை இணையத்தில் தெறிக்கவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

தில் 2001ம் ஆண்டு ஜூலை மாதம் 13 ந் தேதி வெளியானத் திரைப்படம் தில்.

இத்திரைப்படத்தில் லைகா, ஆஷிஷ் வித்யார்த்தி, நாசர், விவேக், மயில்சாமி, வையாபுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஒரு வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

முறுக்கெறிய உடம்பு சேது திரைப்படத்தில் கண் தெரியாத, ஒரு இயல்பான இளைஞனாக நடித்த விக்ரம் இப்படத்தில் முறுக்கெறிய உடம்புடன் ரணகளப்படுத்தி இருப்பார்.

இத்திரைப்படத்தில் இருந்து தான் டைட்டிலில் சியான் என்ற அடைமொழி பெயர் இடம் பெறத் தொடங்கியது. விறுவிறுப்பான கிளைமாக்ஸ் இத்திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் காட்சி வரை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் சீட்டின் நுனியில் அமரவைத்து இருப்பார் இயக்குனர் தரணி.

காதல், ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தில் விக்ரம் தில்லாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.

அழகு லைலா கண்களை சிமிட்டி சிமிட்டி லைலா தன் பங்கிற்கு அழகாக நடித்திருப்பார். மேலும் வித்தியாசாகரின் இசை இத்திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது.

உன் சமையல் அறையில், மச்சான் மீசை போன்ற பாடல்கள் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆனாலும், இன்றும் அனைவருக்கும் பிடித்தமான பாடலாகவே உள்ளது.

தமிழக அரசின் விருது தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருதுகள் உட்பட 6 விருதுகளை வென்ற இப்படம் திரையரங்கில் பல நாட்கள் ஒடி வெற்றி பெற்றது.

இத்திரைப்படம் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.

ரசிகர்கள் கொண்டாட்டம் இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்வதை சியானின் ரசிகர்கள் இணையத்தின் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.

பலரும் விக்ரமிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!