சின்ன சாவித்திரியின் வாழ்வில் இப்படி ஒரு சந்தோஷமா? நம்பவே முடியல.

Reha
3 years ago
சின்ன சாவித்திரியின் வாழ்வில் இப்படி ஒரு சந்தோஷமா? நம்பவே முடியல.

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். 

பிறந்த தேதி: 17 .10.1992

பிறந்த இடம்: சென்னை

இவர் 2015 ஆம் ஆண்டு, இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்தில் பாராட்டுகளை பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்து நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.  தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்யுடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் நடித்தார்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை தழுவிய நடிகையர் திலகம்  படத்தில் நடித்தார்.  இதன் தெலுங்கு பதிப்பான ‘மகாநதி’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார்.

அதன்பின் இவரின் நடிப்பில் வெளியான பெண்குயின். மிஸ் இந்தியா ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என சில விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படம் என்று ஒரு படத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!