அட பாவிங்களா ..... இதற்காகதான் குஸ்பூ இப்படி செய்தாரா? - திடீரென உடல் குறைப்பில் காரணம் அம்பலம்
பூசணிக்காய் போல இருந்த நடிகை குஸ்பூ தன்னை நடைப்பயிற்சியாலே பல கிலோக்களைக் குறைத்து, ஒல்லியாக வருஷம் 16 படத்தினில் பார்த்த குஸ்புவாக மாறி அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
அந்தவகையில், அவர் போட்ட போட்டோவைப் பார்த்துவிட்டு ஒரு ரசிகர்,
இது கொஞ்சம் கூட நல்லா இல்ல குஷ்பு அக்கா. நீங்கள் பூசினாற் போன்று இருந்தது தான் எங்களுக்கு பிடிக்கும். தயவு செய்து பழையபடி மாறுங்கள். உங்களை இப்படி பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலரோ, குஷ்பு அக்கா நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே போகிறார். அவந்திகா, அனந்திதாவின் அக்கா மாதிரி ஆகிவிட்டார். அழகாக இருக்கிறீர்கள், இருந்தாலும் பழைய குஷ்பு தான் டக்கர் என கூறியுள்ளனர்.
செல்ஃபி எடுப்பதில் வல்லவர் குஷ்பு. அந்த கலையை தங்களுக்கும் கற்றுக் கொடுக்குமாறு சிலர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
போகிறபோகில் பார்த்தால் குஸ்பூவை கதாநாயகியாக வைத்து சுந்தர் சீ இயக்கப்போவதாகவும் சகிசுகிசுக்கப்படுகிறது. நடந்தாலும் வியப்பில்லை. ஏனென்றால் அம்மணி அப்படி ஒரு இளம் கதாநாயகிகளாகவே மாறியுள்ளார்.