வெங்கட்பிரபு அடுத்து இயக்கப்போவது ரஜினிகாந்த் அல்ல - ரஜினியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

#TamilCinema #Actor
Prasu
3 years ago
வெங்கட்பிரபு அடுத்து இயக்கப்போவது ரஜினிகாந்த் அல்ல - ரஜினியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

பல வெற்றிப்படங்களை தந்த வெங்கட்பிர‌பு, மாநாடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு ரஜினிகாந்தை இயக்குவாரா?

என்கிற அளவுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அடல்ட் காமெடி படத்தை இயக்கப் போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.

ஆம்..

ஏன் இந்த திடீர் மாற்றம் என சினிமா பிரபலங்களே சிலர் வெங்கட் பிரபுவிடம் கேட்டு வருகின்றனராம்.

ஹீரோ யார் தெரியுமா வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள அடல்ட் காமெடி படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடிக்க உள்ளார் என்றும் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் கோமாளி பட புகழ் சம்யுக்தா மேனன் என இரு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளார்கள் என்றும் குறுகிய காலக்கட்டத்தில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டு அடுத்ததாக பெரிய நடிகர் படத்தை இயக்குவார் வெங்கட் பிரபு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிலவேளைகளில் கமைலை இயக்கலாம் எனவும் பேசப்படுகிறது. எதற்க்கும் பொறுத்திருந்துதான் பாற்ப்போம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!