ரஜினிகாந்த் தவறவிட்டு கே.எஸ்.ரவிக்குமாரின் திரைப்படம் எது?

#TamilCinema #Actor
Prasu
3 years ago
ரஜினிகாந்த் தவறவிட்டு கே.எஸ்.ரவிக்குமாரின் திரைப்படம் எது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஒரு அடையாளம். இவருடைய நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த படம் வெளியானது.

தீபாவளி அன்று வெளியான இப்படம் தற்போது வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்று தான், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை பல ஹிட் படங்களையும், பிளாப் படங்களை கொடுத்துள்ளார்.

அதே போல் சில படங்களில் நடிக்கமுடியாமல் தவரவும் விட்டுவுள்ளார். அப்படி ரஜினிகாந்த் மிஸ் செய்து, சூப்பர்ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று தான் வில்லன். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ரஜினிகாந்த் தானாம்.

அப்போது சில காரணங்களால் இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்று கூறுகின்றனர். இதன்பின், இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் நடித்து வெளியாகி சூப்பர்ஹிட்டானது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!