சோலோ ஹீரோயினாக களமிறங்கும் 18 வயது நடிகை..
Prabha Praneetha
3 years ago
விஜய் சேதுபதி வில்லனாக நடித்து தெலுங்கில் வெளியான படம் உப்பெனா. இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இதன்பின் தற்போது ஷ்யாம் சிங்கராய், ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பாளி மற்றும் லிங்குசாமி இயக்கி வரும் படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் விரிஞ்சி வர்மா அடுத்து இயக்கவுள்ள படத்தில் கிர்த்தி ஷெட்டி சோலோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.