இந்தியாவில் இதுவரை 130 இற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

Prabha Praneetha
4 years ago
இந்தியாவில் இதுவரை 130 இற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் இதுவரை 138 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15 இலட்சத்து 82 ஆயிரத்து 79 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மொத்தமாக 137 கோடியே 67 இலட்சத்து 20 ஆயிரத்து 359 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4