பஞ்சாப்பில் குண்டுவெடிப்பு இறந்தவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்

Keerthi
4 years ago
பஞ்சாப்பில் குண்டுவெடிப்பு இறந்தவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்

பஞ்சாப்பில் குண்டுவெடிப்பு இறந்தவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் என அடையாளம் காணப்பட்டார்.
பன்சாப், லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். 

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "இதுபோன்ற சம்பவங்களை அனைவரும் கடுமையாகக் கண்டிக்க வேண்டியது காலத்தின் தேவை" என்றார். 
இவ்விடர் தாங்கிய வேழையில் இப்படியான வன்முறை தெவையற்ற பொறுப்பற்ற மன நோயாளிகளால் ஏற்படுத்தப்பட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் சீற்றத்துக்குளாக்கியிருக்கிறதாம். 
ஆம். வன்முறையால் எதுவும் ஆகாது..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4