சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்திய ஜெய் பீம் படக்குழு மற்றும் ஆஸ்கார் விருது நிறுவனம்
#TamilCinema
Prasu
2 years ago
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இந்தியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 94வது ஆஸ்கார் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் தேர்வாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் ஜெய் பீம் திரைப்படம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் தற்போது கவலை அடைந்துள்ளனர்.