மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் இன்று வெளியானது.

#TamilCinema #Actor
Reha
2 years ago
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட  நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர்  இன்று வெளியானது.

ஆர்டிக்கள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தி வைரலாக பரவி வருகிறது.

2019-இல் அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்து வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இப்படம் இந்தி மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ‘நெஞ்சுக்கு நீதி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!