இயக்குனர் வெற்றிமாறன் வாங்கிய BMW பைக் - எவ்வளவு விலை தெரியுமா?(வீடியோ உள்ளே)
Prasu
2 years ago
கோலிவுட்டில் தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரது படங்களுக்காகவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது அவர் சூரி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது விலையுயர்ந்த சொகுசு பைக் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் விலை சென்னையில் சுமார் 19 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
1170 சிசி கொண்ட இந்த பைக்கை வெற்றிமாறன் வாங்கி இருக்கும் ஸ்டில்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. விலை இத்தனை லட்சமா என அனைவரும் சற்று ஷாக் ஆகி இருப்பார்கள்.