ரஜினிகாந்திற்கு மீண்டும் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்!

Reha
2 years ago
ரஜினிகாந்திற்கு மீண்டும் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்!

நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல நடிகை மீண்டும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2010-இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!