பீஸ்ட் படத்தில் இருந்து வெளியாகிய அரபிக் குத்தில் நடிகை சமந்தா!
Reha
2 years ago
சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் பல சாதனைகளை படைத்திருந்தது, தற்போது வரை யூட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் அரபிக் குத்து பாடல் உள்ளது. இப்பாடலில் பலரையும் கவர்ந்த விஜய்யின் நடனம் அனைவரையும் நடனமாட வைத்துள்ளது.
தற்போது இந்த அரபிக் குத்து பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளார். இவர் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.