திடீரென யாழ் பல்கலையில் பதற்றம்

Kanimoli
1 year ago
திடீரென யாழ் பல்கலையில் பதற்றம்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சற்றுமுன் வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதானால் அங்கு பாரிய பதற்ற நிலை நிலவி வருகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் தற்போது கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.