மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலத்தை நீடிக்க பரிந்துரைந்து, நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.