கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தப்பிச் சென்ற 232 பேர் பொலிஸ் காவலில்
Prathees
2 years ago

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 432 கைதிகளில் 232 பேர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
தப்பியோடிய ஏனையவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.



