அதிகரித்து வரும் பணவீக்கத்தை நிர்வகிப்பதற்கு இனிமேல் பணம் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பணம் அச்சிடுவது நிறுத்தப்படும்.