இலங்கையில் விண்ணை தொடும் காய்கறி, மீன்களின் விலைகள்
#SriLanka
Prasu
2 years ago
நாடளாவிய ரீதியில் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட மெனிங் மார்க்கெட் சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேன இது தொடர்பில் தெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடியின் விளைவாக சந்தைகளுக்கு கிடைக்கும் குறைந்த அளவு காய்கறிகள் மற்றும் மீன்களின் இளவினால் இந்த விலைகள் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.