ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
Kanimoli
2 years ago
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வரும் ஜூலை மாதம் 2ஆவது வாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் 44.5 சதவீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதேசமயம், யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென் மற்றும் இந்திய ரூபாவுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.