இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Kanimoli
2 years ago
இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று 3 மணி நேர மின்துண்டிப்பை மேற்கொள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பகல்வேளையில், 01 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.