நாடு முழுவதும் நடமாடும் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கத் திட்டம்
Prathees
2 years ago
நடமாடும் எரிபொருள் விநியோகத் திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் முச்சக்கர வண்டிகள், மின் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அப்பால் எரிபொருளை விடுவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த சேவை மிக விரைவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.