ரணிலுக்கே ஆதரவு... முடிவில் மாற்றமில்லை: உறுதிப்படுத்திய பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்
Prathees
2 years ago
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.