தேசிய எரிபொருள் விநியோக அட்டை முறைக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று நாடளாவிய ரீதியில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சோதனை செய்யப்படுகிறது.