உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
#SriLanka
#Easter Sunday Attack
#Maithripala Sirisena
Prasu
2 years ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் 14 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிப்பட்ட வழக்கொன்றில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேகநபராக அறிவிப்பதற்கு நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.