விகாரை கோபுர கலசத்தை உடைத்த எம்பி

Kanimoli
2 years ago
விகாரை கோபுர கலசத்தை உடைத்த எம்பி

  தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் காலி, பத்தேகம பிரதேசத்தில் உள்ள புஷ்பகிரி விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தாது கோபுரத்தின் திறப்பு விழாவுக்குச் சென்றுள்ளார்.

திறப்பு விழாவின் குறித்த நாடளுமன்ற உறுப்பினர் தாது கோபுரத்தின் உச்சியில் உள்ள கொடியை அசைப்பதற்கு ,கீழே நின்று கொண்டு கயிற்றை இழுத்துள்ளார்.

இதன் போது கோபுரத்தின் உச்சியில் உள்ள ,கலசம் உடைந்து கீழ் வீழ்ந்துள்ளது. எனினும் இதன்போது யாருக்கும் எந்தவொரு அசம்பாவிதமும் இடம்பெறவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!