உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிரான கூட்டறிக்கை கைச்சாத்து
Mayoorikka
2 years ago
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிரான கூட்டறிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தேர்தல் முறை திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் வரைபடத்தை சுருங்கச் செய்யம் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க் கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக இன்று கையெழுத்திட்டன.
பாராளுமன்றத்தின் குழு இலக்க அறை 7இல் கையெழுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.