புதிய வரிக்கொள்கை காரணமாக தகவல் தொழிநுட்ப துறை வீழ்ச்சி
Mayoorikka
2 years ago
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கை காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை கணிணி குழுமம் தெரிவித்துள்ளது.
அந்த குழுமத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹோ இதனைத் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துறையைச் சார்ந்த பல நிபுணர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.