தமிழ் மொழி பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விசேட விடுமுறை

Mayoorikka
2 years ago
 தமிழ் மொழி பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விசேட விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து தமிழ் மொழி பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராங்க அமைச்சு அறிவித்துள்ளது.

எதர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
எனவே, மறுநாளான செவ்வாய்க்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது.

எனினும், எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!